அவுஸ்ரேலிய கடற்படைப் பயிற்சியை இந்தியா தடுக்குமா?

சீனாவுடனான இராஜதந்திர உறவில் பதட்டம் ஏற்படக்கூடும் என்று காரணங்காட்டி, பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் அவுஸ்ரேலிய கடற்படையைப் பங்கு கொள்ள இந்திய அரசு தடுக்கவிருக்கிறது. கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக, அவுஸ்ரேலியாவின் வட கடற்பரப்பில், மலபார் பயிற்சி (Exercise Malabar) என அறியப்படும் கடற்படை பயிற்சிகளை அமெரிக்கா, இந்தியா, மற்றும் சமீபகாலத்திலுருந்து ஜப்பானுடன் கூட்டாக, ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய கடற்படையும் நடத்தி வந்தது. 2007 ஆம் ஆண்டில் மலபார் பயிற்சிகளில் அவுஸ்ரேலியா பங்கேற்றது, ஆனால் சீன அரசு கரிசனை … Continue reading அவுஸ்ரேலிய கடற்படைப் பயிற்சியை இந்தியா தடுக்குமா?